ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்

419

திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று (29.04.2022) காலை வெகுவிமரிசையாக நடந்தது.

2 ஆண்டுகளுக்குப்பின் நடந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.