இலுப்பூர் ஸ்ரீ தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

956

இலுப்பூர் ஸ்ரீ தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்.
அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த தருனம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி பிடாரியம்மன் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக தேர் திருவிழா நடைபெற்றது..