புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

549

இன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் தேதி:22.04.22

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் அருகே தனி நபர்களுக்குச் சொந்தமான தைல மரக்காட்டில் தீ விபத்து, தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு மூன்று மணி நேரம் போராடி தீயை அனைத்தநிலையிலும் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான தைல மரங்கள் சேதம்.

செல்ப் டிரைவிங்கில் புதுக்கோட்டைக்கு வந்த நடிகை கௌதமி
புதுக்கோட்டையில் நடிகை கௌதமி வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரை
செல்லும் பக்தர்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழக முதல்வரின் பிறந்த நாள் நிகழ்வை முன்னிட்டு புதுக்கோட்டை திமுக நகர இளைஞரணி நடத்தப்படும் கால்பந்து போட்டி அய்யனார் திடலில் நடைபெற்றது