திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்

632

திருச்சி விமான காலத்திலிருந்தே, சர்வதேச விமானங்களை இயக்கும் வகையிலான சுங்கத் துறை விமான நிலையம் என்ற சிறப்பு அந்தஸ்தில் இயங்கி வந்தது.

பின்னர் கடந்த 2012-ஆம் ஆண்டு
அக்டோபர் 4 -ம் தேதி சர்வதேச அந்தஸ்து
இல்லாத நிலையிலும் சர்வதேச விமானங்களை
கிடைக்கப்பெற்றது. ஆனால் சர்வதேச அந்தஸ்து இயக்கி வந்ததால் தமிழகத்தில் 3-ஆவது பெரிய விமான நிலையமாகவும், சர்வதேச பயணிகளை சென்னைக்கு அடுத்த இடத்திலும் திருச்சி விமான நிலையம் தொடர்ந்து வருகின்றது.அதிக அளவில் கையாளும் வகையில் சர்வதேச விமான நிலையமாக அந்தஸ்து பெற்ற பின்னர் வெளிநாட்டு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. வாரத்துக்கு
சுமார் 100 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 154 சேவைகள் வாரந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டு விமான சேவைகள் அதிகரித்து வருகின்றன.