புதுக்கோட்டை நகரத்தில் நாளை மின் தடை
ஏப்.22 புதுக்கோட்டை நகரியம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினி யோகம் பெறும், கீழராஜவீதி, நிஜாம் காலனி, மார்த்தாண் டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர், காந்தி நகர், உசி லங்குளம், கே.எல்.கே.எஸ் நகர், திருநகர், சக்திநகர், மேட்டுப்பட்டி, திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபு ரம், போஸ்நகர், கணேஷ்நகர், ஆகிய இடங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய அலுவல கத்தில் இருந்து தெரிவிக்கப் பட்டுள்ளது.