திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது…

90

*திருவண்ணாமலையில் இன்று ஏற்றப்படும் தீபம் 11 நாட்கள் எரியும்*

*நாள் ஒன்றுக்கு 650 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது*

*தீபம் ஏற்றப்பயன்படும் திரிக்காக 100 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படுகிறது*

*இரண்டு கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது*

*தீபம் ஏற்றப்படும் கொப்பரை செம்பினால் செய்யப்பட்டது*

🙏🙏🙏அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.! திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.!🙏🙏🙏