மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை ₹1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சரை சந்தித்து, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக இயங்கும் பல்வேறு சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ள முதல்வர் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது