பேட்மிண்டன் போட்டியில்
8 வயது தமிழக சிறுவன் நேபாளத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா நம்பூரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி சுதா இவர்களின் இளைய மகன் தருண் என்பவர் சென்ற மாதம் மத்திய பிரதேசத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்து தர்ப்போது நேபாளத்தில் 29/12/2022 இன்று நடந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து மீண்டும் தங்கப்பதக்கம் வென்றார்
8 வயது சிறுவன் தருண் 12 வயது சிறுவனை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.