பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
புதுக்கோட்டை வழியாக ஐந்து சிறப்பு ரயில்கள்!!

604

சிறப்பு ரயில்கள்

தாம்பரம்-திருநெல்வேலி-சென்னை எழும்பூர், நாகர்கோவில்-தாம்பரம், கொச்சுவேலி-தாம்பரம்-கொச்சுவேலி என 5 சிறப்பு ரயில் சேவைகள்
இயக்கப்படகிறது.

1. வரும் 12 ஜனவரி 2023
06021/தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்!
வழி விருத்தாசலம்,திருச்சி, புதுக்கோட்டை
➽தாம்பரம்-09:00 pm புறப்படும்
➽புதுக்கோட்டை-02:45/02:47 am
➽திருநெல்வேலி-09:00 am செல்லும்

2. வரும் 13 ஜனவரி 2023 அன்று
06022/திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்
வழி புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், தாம்பரம், மாம்பலம்
➽திருநெல்வேலி-01:00 pm புறப்பட்டு
➽புதுக்கோட்டை-06:13/06:15 pm
➽தாம்பரம்-03:20 am செல்லும்


3. வரும் 16 ஜனவரி 2023 அன்று
06042/நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில்!
வழி புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம்
➽நாகர்கோவில்-05:10 pm புறப்படும்
➽திருநெல்வேலி-06:10 pm
➽புதுக்கோட்டை-11:25/11:27 pm
➽தாம்பரம்-07:30 am செல்லும்

4. வரும் 17 ஜனவரி 2023 அன்று
06044/கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில்!
வழி புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை
➽கொச்சுவேலி-11:40 am புறப்பட்டு
➽திருவனந்தபுரம்-12:00 pm
➽புதுக்கோட்டை-08:43/08:45 pm
➽தாம்பரம்-06:20 am செல்லும்

5. வரும் 18 ஜனவரி 23
06043/தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில்
வழி புதுக்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன்
➽தாம்பரம்-10:30 am புறப்படும்
➽புதுக்கோட்டை-06:23/06:25 pm
➽திருநெல்வேலி-12:20 am
➽நாகர்கோவில் டவுன்-01:37 am
➽திருவனந்தபுரம்-02:50 am
➽கொச்சுவேலி-03:20 am

பொங்கல் பண்டிகையையொட்டி #புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் மேற்க்கண்ட 5 ரயில் சேவைகளுக்கான முன்பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Source : Pudukkottai Rail users