புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2-ம் தேதி புதுக்கோட்டையில் நடக்கிறது..
தமிழகத்தில் புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2-ம் தேதி புதுக்கோட்டையில் நடக்கிறது. கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் அடைக்கல அன்னை தேவாலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக ஐல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டம் மற்றும் அதிக ஜல்லிக்கட்டு மாடுகள் உள்ள மாவட்டம்..