மேய்ச்சல் நிலமாக மாறிய நேரடி நெல்விதைப்பு வயல்கள்!

465



புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் அருகே செய்யானம் கிராமத்தில் பல ஆயிரம் எக்கர் நிலங்கள் மழை இன்றி காய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்,

அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் தாலுகா மீமிசல் பகுதியில் பருவமழைய நம்பி 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்த விவசாயிகள் சரியான முறையில் மழை பெய்ததால் விவசாயிகள் நெற்பயிர்கள் கருகி ஆடு மாடு மேய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதிகாரிகள் பார்வையிட்டதற்கு பின்பும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு.