புதுக்கோட்டை வழியாக கிறிஸ்மஸ் பண்டிகை சிறப்பு ரயில். தாம்பரம் – திருநெல்வேலி வரும் 22/12/22 அன்றும், திருநெல்வேலி – சென்னை எக்மோர் இடையே 23/12/22 அன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்!
வரும் 22/12/22 வியாழன் அன்று
06021/தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்!
தாம்பரம் – 09:00 Pm இரவு புறப்பட்டு
புதுக்கோட்டை – 02:45/02:47 am
திருநெல்வேலி – 09:00 am காலை செல்லும்
வரும் 23/12/22 வெள்ளி அன்று
06022/திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்!
திருநெல்வேலி – 01:00 pm மதியம் புறப்பட்டு
புதுக்கோட்டை – 06:13/06:13 pm தாம்பரம் – 02:38 am
மாம்பலம்- 02:58 am
சென்னை எழும்பூர் – 03:20 am காலை செல்லும்
Source: Pudukkottai Rail Users