பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்

443

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9. 30 மணிக்குள் நடைபெறும் .

👆16 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற டிசம்பர்25ம் தேதி முகூர்த்த கால் நிகழ்ச்சியும், ஜனவரி 18ஆம் தேதி புதன்கிழமை பூர்வாங்க பூஜைகள் மற்றும் கணபதி பூஜையுடன் தொடங்கி 8 கால யாகசாலை பூஜைகளுடன் துவங்கும் கும்பாபிஷேக விழாவில்மலைக்கோவிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26ம் தேதியும், மூலவருக்கு ஜனவரி 27 ஆம் தேதியும் கும்பாபிஷேகம் நடைபெறும் என திருக்கோவில் அறங்காவலர் குழுவினர் அறிவிப்பு…