சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்குமாறு ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
15 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
கள்ளக்குறிச்சி
புதுக்கோட்டை
அரியலூர்
பெரம்பலூர்
திருப்பத்தூர்
ராணிப்பேட்டை
வேலூர்
விழுப்புரம்
கடலூர்
சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு 460 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது.
மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல்.
புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கிறது – வானிலை மையம்.
டெல்டாவில் மற்றும் கடலூரில் இன்று மிக கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்.
மாண்டஸ் புயல் – பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
நாளை நடைபெறவிருந்த பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா, சென்னை, திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஓத்திவைப்பு
கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைப்பு..
மாண்டஸ் புயல் – சென்னை மக்களின் அவசர தேவைக்கான உதவி எண்கள் அறிவிப்பு!
1913, 044-2561 9206, 044-2561 9207, 044-2561 9208, 9445477205 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு
*மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்து இயங்காது!*
– *தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவிப்பு*
