புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை மீண்டும் செயல்பட துவங்கும்..

1237

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை மீண்டும் செயல்படுத்த வேண்டும்

புதுக்கோட்டை மருதுவகல்ல்லுரி நகரில் இருந்து வெகு தொலைவில் கட்டப்பட்டு செயல்பட்டு வருவதால் அவசர தேவைகளுக்காக மக்கள் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் மாறாக நகரின் மையப்பகுதியில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டபடுக்கை வசதிகளும் கட்டிடங்களும் பயனற்ற நிலையிலேயே இருந்து வருகிறது ஆகையால் இந்த மருத்துவமனை வளாகத்தை மருத்துவமனை அறிவித்து நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார்..

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை முத்துராஜா MBBS MLA அவர்களின் கோரிக்கையின் பேரில் புதுக்கோட்டை நகர் பகுதியில் மீண்டும் செயல்பட தொடங்குகிறது டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தலைமை மருத்துவமனை.

புதுக்கோட்டை நகரில் மத்தியில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை மீண்டும் செயல்பட துவங்கும் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று அறிவிப்பு..