திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்

146

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்

இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக ஜோயஸ், ரகுபதி, இளையராஜா நியமனம்

திமுக உட்கட்சி தேர்தல் நிறைவடைந்த நிலையில், ஒவ்வொரு அணிக்கான செயலாளர்கள் அறிவிப்பு.