முதன்மை போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

300

புதுக்கோட்டை வேலையாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்
(GROUP-II MAINS) முதன்மை போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள். 2311.2022 புதன்கிழமை துவங்கப்பட உள்ளது.

கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் decgc.pki@gmail.com
என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாக
தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.