சிவன் போன்ற தோற்றமுடைய மரம்

283

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலானாது மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் ஆகும், இக்கோவிலில் 81 அடி சிவன் சிலைக்கு பின்புறம் சிவன் போன்ற தோற்றமுடைய மரம் ஒன்று வளர்ந்துள்ளது.

இதனை இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்த்கு வந்தனர். தற்போது அந்த மரத்தின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Picture:Jothirajan,