தமிழ்நாட்டில் இன்று 32 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

85

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்,

புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்