புதுக்கோட்டையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

2454

மதுரை TVS குழுமத்தை சார்ந்த சுந்தரம் பிரேக் லைனிங்ஸ் நிறுவனத்திற்கு பயிற்சியாளர்கள் தேவை…(ஆண்கள் மட்டும்)……

மாதச் சம்பளம் ரூபாய் 14,291 முதல் 14771,வரை மற்றும் போக்குவரத்து & உணவு வசதி வழங்கப்படும்….வயது 18 முதல் 29 வயது வரை…. கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை Pass or Fail , ( ITI & DIPLOMA (MECHANICAL / ELECTRICAL / CIVIL / ECE ) Pass or Fail…..



நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 27.10.2022 அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் வரவேண்டிய

இடம்
ஹோட்டல் ராயல் பார்க் புதிய பேருந்து நிலையம் அருகில் புதுக்கோட்டை

மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 9578349789 , 90801 27263