திருச்சி புதுக்கோட்டை சாலையில் கேகே நகர் அருகில் சண்முக பாலிமர் எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் காவிரி நகர் சமையல்காரர் என்பவர் புதுக்கோட்டை செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ..
புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமீப காலமாக அதிகமான விபத்துக்கள் நடைபெறுகிறது புதுக்கோட்டை திருச்சியில் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தினால் மட்டுமே இதற்கு தீர்வு