தீபாவளி வசூல் புகார்.. தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை..

258

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1,12,57,803/- ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் 8 லட்சத்து 87 ஆயிரம் கணக்கில் வராத பணம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வன அலுவலகத்தில் சுமார் 24000 ஆயிரம் கணக்கில் வராத பணம் மீட்பு