சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை
தனியார் கல்லூரியில் படிக்கும் சத்யா (20), என்ற மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) தப்பி ஓட்டம்
ரயில் நிலையத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதனை அடுத்து அங்கு வந்துகொண்டிருந்த மின்சார ரயிலின் முன்பு, சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார்
தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழப்பு; போலீசார் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது