திருவனந்தபுரம்-தாம்பரம்-திருவனந்தபுரம் வழி புதுக்கோட்டை ஆயுத பூஜை சிறப்பு ரயில்

313

திருவனந்தபுரம்-தாம்பரம்-திருவனந்தபுரம் வழி புதுக்கோட்டை ஆயுத பூஜை சிறப்பு ரயில் அட்டவணை, கட்டணவிவரம், டிக்கெட் இருப்பு!

வரும் 05/10/22 புதன் இரவு 06054/திருவனந்தபுரம்-தாம்பரம் ரயிலில்
புதுக்கோட்டையிலிருந்து தாம்பரம்(சென்னை) செல்ல தற்போதைய நிலையில் 3 AC(Economical class), 3 அடுக்கு AC, 2 அடுக்கு AC பெட்டிகளில் டிக்கெட் இருப்பு உள்ளது விரைவாக முன்பதிவு செய்துகொள்ளவும்

இந்த ரயில் புதுக்கோட்டையிலிருந்து புதன் இரவு 08:45 மணிக்கு புறப்பட்டு , தாம்பரம் வியாழன் காலை 06:00 மணிக்கு செல்லும்.

வரும் 06/10/22 வியாழன் இரவு 06053/தாம்பரம்-திருவனந்தபுரம் ரயிலில்
தாம்பரத்திலிருந்து புதுக்கோட்டை வருவதற்கும், புதுக்கோட்டையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்லவும் படுக்கை வசதி(SL) 3 AC(Economical class), 3 அடுக்கு AC, 2 அடுக்கு AC பெட்டிகளில் டிக்கெட் இருப்பு உள்ளது விரைவாக முன்பதிவு செய்துகொள்ளவும்.

இந்த ரயில் புதுக்கோட்டையிலிருந்து வியாழன் இரவு 10:45 மணிக்கு புறப்பட்டு , திருவனந்தபுரம் வெள்ளி காலை 07:40 மணிக்கு செல்லும்.