பாம்பன் பாலத்தில் இரு பேருந்துகள் விபத்து

423

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இன்று காலை தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த சொகுசு பேருந்தும் ராமேஸ்வரத்திலிருந்து மண்டபம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் #பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதியதில் 15 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.

விபத்தில் அடிபட்ட 15 பேர்களையும் அரசு மருத்துவமனையில் அனுமதி காவல்துறை நடவடிக்கை