புதுக்கோட்டையில் தக்காளி கமிஷன் வண்டி உரிமையாளர் வீட்டில் 80 சவரன் நகைகள் கொள்ளை
புதுக்கோட்டை போஸ் நகர் 3ஆம் வீதியைச் தக்காளி கமிஷன் மண்டி உரிமையாளர் ராஜலட்சுமி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகள் கொள்ளை.கணேஷ் நகர் போலீசார் விசாரணை.
காய்கறி மொத்த வியாபாரியான ராஜலட்சுமி இன்று காலை வீட்டை பூட்டி விட்டு அறந்தாங்கி சந்தைக்கு சென்ற நிலையில் பட்ட பகலில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.