மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 15.10.2022 அன்று

341

*சென்னையில் 300க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்களால் 40,000 மேற்பட்ட காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது…*

*சென்னை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை இணைந்து நடத்தும்*

*மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 15.10.2022 அன்று*

*சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் (THE NEW COLLEGE) நடைபெற உள்ளது.*