2வது முறையாக திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்

453

மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்!

திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியின்றி தேர்வு

சென்னை அமைந்தகரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு

திமுக தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு..

திமுகவின் தலைமை நிலைய செயலாளர் – கே.என்.நேரு

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்கள்
1.திண்டுக்கல் ஐ.பெரியசாமி
2.பொன்முடி

  1. ஆ ராசா
  2. அந்தியூர் செல்வராஜ்
  3. கனிமொழி கருணாநிதி

– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு