புதுக்கோட்டை நகராட்சி குடிநீர் விநியோகம் தட்டுப்பாடு.

172

புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர் விநியோகம் தடையின்றி விநியோகம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கேஎன் நேரு அவர்களை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சந்திப்பு..

புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர் பிரச்சினை சம்மந்தமாக மாண்புமிகு நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் அண்ணன் திரு கே என் நேரு அவர்களை சென்னையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா அவர்கள் சந்தித்து நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்கி தர கோரிக்கை வைத்தார்.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாக துறைசார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்