புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு Covid 19 தடுப்பூசி போடும் பணியினை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கலெக்டர் #கவிதாராமு அவர்கள், நகர்மன்ற தலைவர் #திலகவதிசெந்தில் அவர்கள், நகர கழக செயலாளர் Naina Mohamed Dmk அவர்கள் , நகராட்சி ஆணையர் திரு #நாகராஜன் அவர்கள் கலந்துகொண்டனர்..