“ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரம்”

875

இன்று முதல் தை வெள்ளிக்கிழமை மற்றும் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது….