ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் புரட்டாசி வழிபாடு

346

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், புரட்டாசி மாத 4 சனிக்கிழமைகள் மூலவர் பெருமாள் தரிசன நேரம் விபரம்..👇👇👇

சனிக்கிழமை மட்டுமின்றி திங்கட்கிழமையும், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். இந்த விரத வழிபாடுகள் மகாலட்சுமியின் மனதை மகிழ்ச்சி அடையச் செய்யும்.