ஷேன் வார்னே காலமானார்

905

புகழ்பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார் அவருக்கு வயது 52

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் இவர் தனது மகன் ஜாக்சனுடன் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கியிருக்கிறார்.

விபத்தின்போது இருவரும், 15 மீட்டர் தூரம்வரை சாலையில் சறுக்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்