புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

2038

புதுக்கோட்டை மாவட்டத்தில்பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விடுமுறை.

வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி திங்கள் கிழமை புதுக்கோட்டை நார்த்தாமலை தேர் திருவிழா முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தார் புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள்.