புதுக்கோட்டையில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்
சார்பாக 4வது வார்டில் போட்டியிட்ட புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜெ.பர்வேஸ் அவர்கள் 4வது வார்டு முன்னிலை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
