மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்!

1157

மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்
மின்மயமாக்கப்பட்டுள்ள திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி இடையே மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது..

சோதனை ஓட்டம்:

திருச்சியிலிருந்து இன்று காலை 09:00 மணிக்கு #டீசல்_என்ஜின்(Diesel Loco) பொறுத்தப்பட்டு CRS Inspection Special புறப்பட்டது,
➥திருச்சி-புதுக்கோட்டை இடையே உள்ள மின்மயக்கப்பட்டுள்ள பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு
புதுக்கோட்டைக்கு மதியம் 12:20 மணிக்கு வந்தடைந்தது.


➥பிறகு புதுக்கோட்டை ரயில் நிலையம் நிலையதில் ஆய்வு நடைபெற்று! மீண்டும் புதுக்கோட்டையிலிருந்து CRS Inspection Special மதியம் 01:20 மணிக்கு புறப்பட்டு
➥காரைக்குடிக்கு மதியம் 03:20 மணிக்கு சென்றடைந்தது!

மின்சார ரயில் என்ஜின் இணைப்பு:

காரைக்குடியில் மின்சார ரயில் என்ஜின்(AC Loco) பொறுத்தப்பட்டு,
காரைக்குடியிலிருந்து இந்த CRS Inspection Special மதியம் 03:35 மணிக்கு புறப்பட்டு #புதுக்கோட்டை வழியாக திருச்சி நோக்கி #அதி வேகசோதனை ஓட்டம் நடைபெற்றது. திருச்சிக்கு மாலை 04:40 மணிக்கு சென்றவுடன் CRS Inspection நிறைவுபெற்றது..