மாநில அளவிலான கபடி போட்டி

556

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் திரு.வை. முத்துராஜா அவர்கள் நடத்தும் மாபெரும் மாநில அளவிளான கபடி போட்டி

இன்று மாலை 4 மணி அளவில் திலகர் திடலில் தொடங்கியது… இந்தப் போட்டி நாளை இரவு வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது