பொன்னமராவதி பேரூராட்சி கைப்பற்றியது திமுக

685

பொன்னமராவதி பேரூராட்சியில் தேர்தல் முடிவுகள் விபரம்

1 வது வார்டு நாகராஜன் திமுக

2 வது வார்டு மகேஷ்வரி காங்கிரஸ்

3 வது வார்டு புவனேஸ்வரி திமுக

4.வது வார்டு சிவகாமி திமுக

5வது வார்டு முத்துலெட்சுமி திமுக

6- வது வார்டு இஷாவிகாஷ் திமுக

7- வது வார்டு வெங்கடேசன் திமுக

8-வது வார்டு சாந்தி ஜெயராமன் திமுக

9.வது வார்டு பழ.அடைக்கி #அதிமுக

10.வது வார்ட சுந்தரி‌அழகப்பன் திமுக

11.வது வார்டு ராமனாதன் திமுக

  1. வது வார்டு ராஜா திமுக

13-வது வார்டு திருஞானம் #அதிமுக

14-வது வார்டு #சுதா_ரவி சுயேட்சை

15-வது வார்டு சந்திரா சுரேஷ் #அதிமுக

திமுக-11(10+1)
அதிமுக-03.
சுயேட்சை-01