புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வார்டுகள் விவரம்

1712

ஒருங்கிணைந்த புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டனியில் இடம் பெற்றுள்ள இந்திய தேசிய காங்கிரசிற்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் ஏற்பட்ட உடன்படிக்கை படி காங்கிரஸ் இயக்கம் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ள இடம்

புதுக்கோட்டை நகராட்சி ↔️ 6, 13, 19, 27, 34

அறந்தாங்கி நகராட்சி ↔️ 7, 14, 21, 23

பொன்னமராவதி பேருராட்சி ↔️ 2,13

அரிமளம் பேரூராட்சி ↔️ 7,15

ஆலங்குடி பேரூராட்சி ↔️ 8,9

கீரமங்களம் பேரூராட்சி ↔️ 10

அன்னவாசல் பேரூராட்சி ↔️ 11

இலுப்பூர் பேரூராட்சி ↔️ 1

கறம்பக்குடி பேரூராட்சி ↔️ 10

கீரனூர் பேரூராட்சி ↔️ 4

ஆகிய இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுவதன முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கு கூட்டணியில் உள்ள அனைத்து தோழமை கட்சிகளும் ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.