புதுக்கோட்டை நகராட்சியில் புதிய நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா. 2-ம் தேதி 9 மணிக்கு நடைபெறுகிறது
இதனையொட்டி மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரம்
கூட்ட அரங்கை புதுப்பிக்கும் பணி நகர்மன்ற உறுப்பினர்களுக்கான நாற்காலிகள் புதுப்பிக்கும் பணி மற்றும் பெயிண்ட் அடிக்கும் பணி கூட்டரங்கில் மின்விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிகழ்வைத் தொடர்ந்து 4 ம் தேதி காலை தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது
புதுக்கோட்டை நகராட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா வருகின்ற 2 ம் தேதி 9 மணிக்கு நடைபெற உள்ளது இதில் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆட்சியர் காவல்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆணையர் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது புதிய நகராட்சி அலுவலக வளாகத்தில் மேடை அமைக்கும் பணி,