*புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வடக்கு மாவட்ட பொருளாளர் லைட்ஹவுஸ் செந்தில்குமாரின் மனைவி திலகவதி செந்தில்குமார் திமுக தலைமை அறிவிப்பு*



*இவர் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்*
நகர்மன்றத் துணைத் தலைவர் வேட்பாளராக எம்.லியாகத்தலி அறிவிக்கப்பட்டுள்ளார்
