புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 🙏

775

அருள்மிகு திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயில் இன்று கொடியேற்றம் தொடங்கியது….

இனிதே திருவிழா ஆரம்பம் முதல் நாள்…

புதுக்கோட்டை மாவட்டம் #திருவப்பூர் அருள்மிகு #ஸ்ரீ_முத்துமாரியம்மன்…

#தேர்_திருவிழாவை முன்னிட்டு இன்று #காப்புக்கட்டு , #கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது…

இன்று முதல் 15 நாட்களுக்கு கலைகட்டும் #புதுக்கோட்டை நகரம்…

#thiruvapur #mariammantemple #ILovePudukkottai #thiruvila #amman #pudukkottai