தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய பேரவை கூட்டத்தொடரில் புதுக்கோட்டை நகராட்சி சந்தையை மேம்படுத்துவதற்கு 5.3 கோடி ரூபாய் ஒதுக்கீடு ..
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர். வை. முத்து ராஜா அவர்களின் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை நகராட்சி சந்தையை மேம்படுத்துவதற்கு 5.3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
புதுக்கோட்டை நகராட்சியில் விடுபட்ட பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்றைய மானிய கோரிக்கை அறிவிப்பு வெளியானது