புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவிகள் சாதனை

1173

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து
இன்று 28−01 −2022 நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவ கல்லூரிக்கு தேர்வான மாணவிகள்
1 நா.தீபிகா
மதுரை அரசு மருத்துவ கல்லூரி
2 ச.வாலண்டினா
தேனி அரசு மருத்துவக் கல்லூரி
3 மு.கனிகா
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி
4 ஜெ.சுவாதி
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி
5 ர.யமுனா
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி
6 ப.நிஷாலினி
திருச்சி SRM மருத்துவ கல்லூரி

புதுக்கோட்டை மாவட்டம், அணவயல் எல். என். புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த ஆண்டவராயபுரத்தை சேர்ந்த புவியரசி D/O குணசேகரன் என்ற மாணவிக்கு இன்று நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் MBBS இடம் கிடைத்துள்ளது….

வாழ்த்துக்கள் மாணவச்செல்வமே!!