புதுக்கோட்டையில் தொடரும் திருட்டு சம்பவம்

571

புதுக்கோட்டை கட்டியா வயல் அருகே தந்தையுடன் டிபன் வாங்க வந்த மகளிடம் ஏழு பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற பைக் திருடர்கள்

புதுக்கோட்டை கட்டியவர்கள் பகுதியை சேர்ந்தவர் கலைவாணி ராஜேந்திரன் இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் இவரது தந்தை பழனியப்பன்..



இதில் கலைவாணி தனது தந்தை  மற்றும் மகளுடன் இரவு 9 மணி அளவில் அன்னவாசல் விலக்கு ரோட்டில் உள்ள சிற்றுண்டி கடையில் டிபன் வாங்க வந்துள்ளனர்..

அப்போது கலைவாணி கழுத்தில் இருந்த ஏழு பவுன் தங்க சங்கிலியை மின்னல் வேகத்தில் வந்த பைக் திருடர்கள் பறித்துச் சென்றனர்

பைக்கை விரட்டிச் சென்றபோது திருச்சி சாலையில் குளத்தூரில் விபத்தில் சிக்கினார்

குற்றவாளிகள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கொடியரசன் தலையில் பலத்த காயமடைந்து  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதில் கொடியரசன் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக காவல்துறை என தெரிவித்தனர்

மற்றொரு குற்றவாளி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் லேசான காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளார்

இவர்கள் இருவர் மீது திருகோகர்ணம் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து

#புதுக்கோட்டை_செய்திகள்