புதுகையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

626

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 2 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் 187 வார்டுகளுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தின் மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம்- 57.37

உள்ளாட்சி அமைப்பு வாரியாக வாக்குப்பதிவு:

நகராட்சிகள்:
அறந்தாங்கி- 55.98
புதுக்கோட்டை- 51.92

பேரூராட்சிகள்:
ஆலங்குடி- 71.13
அன்னவாசல்-71.79
அரிமளம்- 68.33
இலுப்பூர்- 69.55
கறம்பக்குடி- 64.64
கீரமங்கலம்- 72.92
கீரனூர்- 63.21
பொன்னமராவதி- 58.13