அரசியல் பிப்ரவரி 19ஆம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு. By admin - February 10, 2022 689 FacebookTwitterPinterestWhatsApp நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ம் தேதி அன்று, வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பொது விடுமுறை -தமிழ்நாடு அரசு விடுமுறை தொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் சிறப்பு இதழில் வெளியீடு. Share this:FacebookX