பல்லவன் ரயில் நேரம் மாற்றம்!

889

வரும் 01/04/22 முதல்
12606/காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் ரயில்
➽புதுக்கோட்டை- 06:03/06:05 AM (புறப்படும் நேரம் )
➽திருச்சிராப்பள்ளி-06:50/06:55 AM
➽சென்னை எழும்பூர்- 12:15 PM (செல்லும் நேரம்)

வரும் 01/04/22 முதல்
12605/சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் ரயில்
➽சென்னை எழும்பூர்- 03:45 PM (புறப்படும் நேரம் )
➽திருச்சிராப்பள்ளி- 08:45/08:50 PM
➽புதுக்கோட்டை- 09:43/09:45 PM (வரும் நேரம்)

என புதுக்கோட்டை வழியாக செல்லும் பல்லவன் ரயில் இருமார்கங்களிலும் நேரமாற்றம் செய்யப்படுகிறது…