பல்லவன் ரயில் சேவைகளில் மாற்றம்!

1317

சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக #புதுக்கோட்டை வழியாக செல்லும் #பல்லவன் ரயில் சேவைகளில் மாற்றம்!

➥வரும்(16/02/22) புதன் அன்று
12606/காரைக்குடி-சென்னை எழும்பூர் ‘பல்லவன்’ ரயில், செங்கல்பட்டு-சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து காலை 05:35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் #செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்

➨வரும்(16/02/22) புதன் அன்று
12605/சென்னை எழும்பூர்-காரைக்குடி ‘பல்லவன்’ ரயில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில்

செங்கல்பட்டிலிருந்து மாலை 04:45 மணிக்கு புறப்படும்.