அரசியல் நகர்மன்றத் தலைவர் பதவி ஏற்பு தேதி அறிவிப்பு By admin - February 23, 2022 1372 FacebookTwitterPinterestWhatsApp புதிய நகர்மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா 2-ஆம் தேதி புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடக்கிறது தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் 4ம் தேதி காலை 9.30 மணிக்கும் 2 மணிக்கு துணைத்தலைவர் தேர்தலும் நடைபெறுகிறது Share this:FacebookX